தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    5)
    ‘அவிப்பலி’ என்றால் என்ன?

    உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். ஆவிப்பலி என்பது முதல் குறுகி அவிப்பலி ஆனது என்பர். ஒழுக்கங்களில் சிறந்தது செஞ்சோற்றுக் கடன் கழித்தல் என்பதைக் காட்டும் துறை இது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:33:03(இந்திய நேரம்)