தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
நலம்பாராட்டல்
என்ற துறைக்கான வெண்பாவின் பொருள் யாது?
அவளது இனிய குரலைக் கேட்டுக்
கிளிகள் மொழி
பேசிப் பழகுகின்றன;
அவளுடைய
மார்புகளைப்போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது;
அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச்
சுனைகள் பூத்தன.