தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    10)

     

    காய்ச்சீரின் வேறு பெயரென்ன? அப்பெயர்க்கான காரணம் யாது?

    வெண்சீர், வெள்ளையுரிச்சீர்; வெண்பாவுக்கே உரிமையுடையது ஆதல் பற்றி இப்பெயர் பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 11:20:09(இந்திய நேரம்)