தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- தமிழில் சொல்லெழுத்து மாற்ற வரலாறு

 • பாடம் - 3

  D04113 சொல்லெழுத்து மாற்ற வரலாறு

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      தமிழில் சொல்லெழுத்து மாற்ற வரலாறு என்பதைப் பற்றி விளக்குகிறது. இதன் மூலம் தமிழில் சொல்லெழுத்து வளர்ச்சியை எடுத்துரைக்கிறது. சொல்லெழுத்து முறைகளைப் பற்றிக் கூறுகிறது. எழுத்தாக்கம் பற்றியும் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழில் உள்ள சொல்லெழுத்து மாற்ற வரலாற்றினை மொழியியல் அடிப்படையில் பயிலும்போது ஒலியன் சொல்லெழுத்து, உருபன்     சொல்லெழுத்து, சந்திச் சொல்லெழுத்து ஆகியவற்றின் விளக்கங்களைத் தக்க சான்றுகளுடன் அறியலாம்.

  • உருபுச் சொல்லெழுத்து, ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து ஆகியவற்றின் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:05:08(இந்திய நேரம்)