தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    எக்காரணங்களால் எழுத்தின் வருகையில் மாறுதல் ஏற்பட்டது?

    பிறமொழிச் சொற்களும், பேச்சுவழக்குச் சொற்களும் பயன்பாட்டில் வர ஆரம்பித்ததால் எழுத்தின் வருகையில் மாறுதல் ஏற்பட்டது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 12:26:50(இந்திய நேரம்)