தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    ‘இரு’ என்ற துணைவினை என்னென்ன பொருளில் இக்கால எழுத்துத் தமிழில் வருகிறது?

    ‘இரு’ என்னும் துணைவினை 3 பொருளில் அமைந்து வருகின்றது.

    1. சொல்முடிவு (perfect tense)

    2. தொடர் செயல் (progressive aspect)

    3. எதிர்பார்ப்பு (supposition) என்பனவாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:30:29(இந்திய நேரம்)