Primary tabs
-
6.1 எழுத்துச் சீர்திருத்தம் ஒரு விளக்கம்
எழுத்து என்பது ஒரு மொழியில் வழங்கும் ஒலியைக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட குறியீடு ஆகும். அக்குறியீட்டினை நாம் காலத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்றாற்போல் அமைத்துக் கொண்டு எழுத்தின் எண்ணிக்கையையும் வரிவடிவத்தினையும் சீர்திருத்திக் கொள்வதே எழுத்துச் சீர்திருத்தம் ஆகும்.