தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    வேற்றுமைப்பொருள் உணர்த்தும் முறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    மூவகைப்படும். அவை,

    1., வேற்றுமை உருபுகளால் உணர்த்துதல்

    2. சொல்லுருபுகளால் உணர்த்துதல்

    3. முன்னுருபுகளால் உணர்த்துதல்

    என்பனவாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 15:29:55(இந்திய நேரம்)