தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    மரபு இலக்கண அறிஞர்கள் தமிழ்ச்சொற்களை
    எத்தனை வகையாகப் பிரித்தார்கள்? அவை யாவை?

    நான்கு வகையாகப் பிரித்தார்கள். அவை

    (1) பெயர்ச்சொல்,

    (2) வினைச்சொல்,

    (3) இடைச்சொல்,

    (4) உரிச்சொல்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 14:45:49(இந்திய நேரம்)