தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 1)
    தமிழில் வினையடைகள் எவ்வாறு உருவாகின்றன?

    பண்பு அடிச்சொல்லோடு வினையடை விகுதிகளாகிய அ, உ என்பனவற்றைச் சேர்ப்பதால் வினையடைகள் உருவாகின்றன.

    சான்று :

         மெல்ல வந்தான்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 15:38:53(இந்திய நேரம்)