Primary tabs
-
2)உணர்ச்சி மிகுதியால் சொல் தொடர் அமையும் முறை யாது?குறிப்பிட்ட சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லல் (உணர்ச்சி மிகுதியால் இவ்வாறு நிகழும்) (அந்தச் சொற்களை மிகுதியாகக் கூறுதல்): பாம்பு பாம்பு - அச்ச உணர்வு அப்பப்பா வலி தாங்க முடியலை - வியப்பு உணர்வு ஓடினாள் ஓடினாள் அழுதுகொண்டே ஓடினாள் - அவல உணர்வு.