தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 2)
    ‘புல்’ என்ற சொல் எவ்வாறு தென்னை, பனை முதலியவற்றைக் குறிக்கும்?

    துளை உள்ளது எதுவோ அதுவே புல்லாகும். பூண்டும் மூங்கிலும் போலத் தென்னையும் பனையும் உள்துளை உடையன என்பதால் அவையும் புல் இனத்தையே சார்ந்ததாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:23:07(இந்திய நேரம்)