தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    7.

    உருவகம், படிமம் - விளக்குக.

    உருவகம் என்பது உவம உருபுகள் நீங்கிய, செறிவான ஓர் உவம வடிவம். காளை வந்தான், காளை - ஓர் ஆண்மகனுக்கு உருவகம். காளை போன்றவன் என்பது பொருள்.

    படிமம் என்பது சொல்லப்படும் பொருளைக் கேட்பு அல்லது காட்சி வடிவில் உருவெளித்தோற்றம் என்ற நிலைக்குக் கொண்டு வருவது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 15:02:47(இந்திய நேரம்)