தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    மொழியியல் வழிப்பட்ட திறனாய்வு என்றால் என்ன?

    மொழியியல் வழிப்பட்ட திறனாய்வு : இலக்கியத்திற்கு அடிப்படையானது அல்லது இலக்கியம் என்றால் இன்னது என்று இனங்காட்டுவது இலக்கியத்தனம் அல்லது இலக்கியப் பண்பு என்றும், அது மொழியின் விசேடமான பண்புகளில் உள்ளது என்றும் மொழியியலறிஞர் கூறுவர். இந்தக் கருதுகோளின் அடிப்படையில் அமைவது, இத்திறனாய்வு.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 15:39:47(இந்திய நேரம்)