தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    திறனாய்வின் மொழி, எவ்வாறு அமைந்திருக்கும்?

    திறனாய்வின் மொழி - குறிப்பிட்ட இலக்கியம் என்ன வகையான செய்தியைக் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ற நடை; திறனாய்வாளனுடைய மொழிப் பயிற்சி, அவனுடைய பாணி; தேவையாளருக்குத் திறனாய்வு செல்ல வேண்டுமோ, அந்த இலக்கு குறித்த மொழிநடை.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:17:24(இந்திய நேரம்)