தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது ஏன் தேவைப் படுகிறது?

    திறனாய்வுக்கு வரலாற்றியலின் தேவை காலங்களின் தொடர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வது, அறிவாராய்ச்சிகளின் நடைமுறை. எனவே அம்முறையில் திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது, தேவையாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:18:31(இந்திய நேரம்)