தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 4.
      மதிப்பீட்டு முறையின் நோக்கம் யாது?
      இலக்கியத்தின் தரம் தகுதி, சிறப்பு, சீர்மை ஆகியவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தின் கூறுகள், பண்புகள் இலக்கிய மதிப்புடையவனவா என்று பேசுதல் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 10:34:23(இந்திய நேரம்)