தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    உரையாசிரியர்களின் கவனத்தை அன்று காப்பியங்கள்
    பெறாமல் போனதற்குரிய காரணங்களாக இரண்டு
    கருதுகோள்களைக் கூறலாம்; அவை யாவை?

    1. சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர, பெரும்பாலான
    கதைகளும் கருத்துகளும் தமிழ் மரபிலிருந்து
    வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது
    வெளியே இருந்து வந்தவை.

    2. காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல
    கிளைக் கதைகளும் புராணமரபுக் கதைகளும் உடையவை
    - எனவே உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 16:05:33(இந்திய நேரம்)