தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)
    நச்சினார்க்கினியரின் சமயப் பொறைக்குச்
    சாட்சியமாக இருப்பது எது?
    வைதிக சமயத்தவரும் அதில் பெரும் ஈடுபாடு
    உடையவருமான இவர், சமண சமயக் காப்பியமாகிய
    சீவகசிந்தாமணிக்கு உரையெழுதினார். இதுவே
    அவரது சமயப்பொறைக்குச் சாட்சியமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 16:09:53(இந்திய நேரம்)