தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 2)
      இருபதாம் நூற்றாண்டில், உரையெழுதும் முயற்சிகளில்
      காணக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன?
      I. இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள்
      எழுந்தன;
      II. ஏற்கனவே     முன்பு உரைகள்     எழுதப்பட்ட
      இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன. .


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 16:51:15(இந்திய நேரம்)