தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (5)

    கண்ணதாசனின் தமிழ்நாட்டுப் பற்றுக்கு ஒரு சான்று தருக.

         சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில் முத்தழகின் தூக்குமேடை முழக்கம்,

         “செந்தமிழ் நாட்டாரே, தென்னகத்து வீரர்களே, பொங்கும் பெருங்கருணைப் புகழ் வளர்க்கும் அன்னையரே!” எனத் தொடங்கும் உரையைக் குறிப்பிடலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)