தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (5)

    ‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் யார்? ஏன்?

        ‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் எழுத்தாளர் சாண்டில்யன் ஆவர். ஏனெனில் கோவி.மணிசேகரனின் கதைகளில் விறுவிறுப்பு மிகுதியாக இருந்தது.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 16:29:27(இந்திய நேரம்)