தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 9.
    தீண்டாமை என்றால் என்ன? இதைக் கவிஞர் எவ்வாறு பாடுகிறார்?

    உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்குவதும், மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதும் தீண்டாமைக் கொள்கையாகும். இதைக் கவிஞர்,

    தீண்டாமை போவதென்றால் தின்பதும் உண்பதல்ல
    தீண்டாமை தீர்வதென்றால் தீண்டியே ஆவதல்ல
    தீண்டாமை விலக்கலென்றால் திருமணம் புரிவதல்ல
    தீண்டாதது, என்றோர் ஜாதி இல்லையெனத் தெளிவதேயாம்

    எனப் பாடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:17:14(இந்திய நேரம்)