தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 1)
    தமிழ்மொழியின் பெருமையை எழுதுக.

    நமது தமிழ்மொழியைத் தமது உயிராக எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும். காப்பியங்கள், திருக்குறள், பக்திப்பாடல்கள் முதலிய எண்ணற்ற நூல்களைக் கொண்டு பெருமை பெற்றுத் திகழ்வது தமிழ்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:33:16(இந்திய நேரம்)