தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3)

    திரைப்படக் காதல் பாடலில் தமது தனிப்பட்ட கருத்தோட்டத்தை எவ்வாறு காட்டுகிறார்?

    ‘காதலன் காதலி ஒற்றுமைக்கு உழவனும் ஓயாத உழைப்பும் போல்’ என்று உவமை கூறுவதன் மூலம் தம் தனிக்கருத்தோட்டத்தைப் புலப்படுத்துகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 13:02:32(இந்திய நேரம்)