தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kappiyam-2. சிலப்பதிகாரம் - வழக்குரை காதை

  • பாடம் - 2

    P10412 சிலப்பதிகாரம் - வழக்குரை காதை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். அதில் ஒரு சிறு பகுதியான வழக்குரை காதை என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    சிலப்பதிகாரக் காலத்திய அரசாட்சி முறை குறித்து அறியலாம்.
    வழக்கு விசாரிக்கும் விதம் குறித்து அறியலாம்.
    அரச நீதி காக்கப்படும் முறையை அறியலாம்.
    அறத்தின் வலிமை உணர்த்தப்படுவதை அறியலாம்.

    பாட அமைப்பு

     

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)