Primary tabs
4.6 தொகுப்புரை
பாட முன்னுரையில் மொழி மாற்று, மொழிபெயர்ப்பு என்ற வகைப்பாடுகள் காட்டப்பட்டன. மொழிபெயர்ப்பு வகைகள் பற்றிய விளக்க முறை சுட்டப்பட்டுள்ளது. மற்றொரு பிரிப்பு முறையில் வகைப்படுத்தும் நிலையும் தெளிவுறச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு வகைப்பாடும் விளக்கப் பெற்றது.