தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    மொழிபெயர்ப்பு என்பது ஏற்படுவது எவ்வாறு?

    மொழிபெயர்ப்பு என்பது ஏதேனும் ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தும். இந்தத் தாக்கம் இல்லாமல் எந்த நூலையோ அல்லது கருத்தாக்கங்களையோ மொழிபெயர்க்க எவரும் முற்படுவதில்லை. மொழிபெயர்ப்பு என்பதே மூலமொழிப் படைப்பு, ஒரு படிப்பாளியின்பால் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உருவாவதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:49:37(இந்திய நேரம்)