Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
3.மொழிபெயர்ப்பினால் இலக்கியத்தில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
புதிய புதிய இலக்கிய வடிவங்கள், வகைகள், பாடுபொருள் முதலியன தோன்றியது மொழிபெயர்ப்பினால் ஆகும். உரைநடை என்ற வடிவம் அறிமுகமாக, அதில் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பதை அறிமுகப்படுத்தியது. மேலை இலக்கிய நடைகளிலும், புதிய புதிய கருத்தாக்கங்களான அமைப்பியல், புனைவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்றவற்றைப் பயன்படுத்திய இலக்கியங்கள் பல தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக மொழிபெயர்ப்புகள் உள்ளன.