தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    முதலெழுத்துக் கூட்டுச் சொல் என்றால் என்ன?

    சொற்கள் சிலவற்றை, முதலெழுத்துகளை அல்லது சொல்லசைகளை வரிசைப்படுத்திச் சுருக்கமாக இணைத்துச் சொல்வதை முதலெழுத்துக் கூட்டுச் சொற்கள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:19:50(இந்திய நேரம்)