Primary tabs
-
1 - விடை1ஐஞ்சிறு காப்பியங்களைக் குறிப்பிடவும்
சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வழங்கப்படுகின்றன.