Primary tabs
-
4 - விடை4
திருக்கலம்பகம் இயற்றிய ஆசிரியர் யார்? அவர் தம் நூலில் செய்த மாற்றம் யாது?
திருக்கலம்பகம் இயற்றிய ஆசிரியர் உதீசிதேவர். எல்லாக் கலம்பகங்களும் 18 உறுப்புகளையும் 100 பாடல்களையும் உடையனவாக அமையும். ஆனால் உதீசிதேவர் இயற்றிய திருக்கலம்பகம் 16 உறுப்புகளையும் 100 பாடல்களையும் உடையது.