தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

  • 1 - விடை
    1

    சமணர் புராணங்களை இயற்றத் தொடங்கிய சூழலை விளக்குக.


    பக்தி இயக்கக் காலத்தில் பக்தியுணர்வைப் பரப்பப் பழைய கதைகளைப் புராணமாக விரித்துரைக்கும் போக்குத் தோன்றியது. சைவ, வைணவச் சான்றோர்கள் புராணங்களை இயற்றியபோது சமணப் பெரியோர்களும் புராணங்களை இயற்றுவது தவிர்க்க இயலாததாயிற்று.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:02(இந்திய நேரம்)