Primary tabs
-
4 - விடை4மேருமந்தர புராணம் வலியுறுத்தும் மையக்கருத்து யாது?
செய்த வினைப்பயனுக்கு ஏற்பப் பிறவிகள் பல எடுத்தாக வேண்டும். வினைப் பயனைத் துய்ப்பதினின்றும் எக்காரணம் கொண்டும் தப்பிக்க இயலாது. அதனால் நல்வினையை ஆற்றுக என்கிறது.