தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

  • 5 - விடை
    5
    சினேந்திரமாலை என்ற நூல் எதைப் புலப்படுத்துகிறது?  அதன் வழி நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் யாவை?

    சினேந்திரமாலை சோதிட நூல்; பலதுறைகளில் தங்கள் தொண்டை ஆற்றிய சமணர் சோதிடக் கலையிலும் வல்லுநர் என்பதையும், அவர்கள் தொட்ட துறைகள் அனைத்தும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதும் புலனாகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:16(இந்திய நேரம்)