தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    இயைபுத் துளிப்பா எவ்வாறு அமையும்?

    அங்கதத்தோடு மூன்றடிகளில் அமையும். முதலடியும் மூன்றாமடியும் ஈற்றுச் சீர்களில் இயைபு பெறும். இரண்டாமடி பிறவற்றினும் நீண்டிருத்தல் சிறப்பு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-09-2017 19:09:08(இந்திய நேரம்)