தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    அடிதோறும் ஒரு சொல்லே அமைந்த புதுக்கவிதை ஒன்று தருக.

    எங்கள்
    வீட்டுக்
    கட்டில்
    குட்டி
    போட்டது
    தொட்டில்!

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)