தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    செய்தியாளர் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறார்?

    செய்தியாளர்கள் இல்லை என்றால் செய்திகள் இல்லை. செய்திகள் இல்லை என்றால் செய்தித்தாள்கள் இல்லை. எனவே, செய்தித்தாள்களுக்குச் செய்தியாளர்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 12:06:48(இந்திய நேரம்)