தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    செய்தி மூலங்கள் என்றால் என்ன? சில எடுத்துக்காட்டுகள் தருக.

    சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றால் செய்திகளை எளிதாகவும் மிகுதியாகவும் பெற இயலும். அப்படிப்பட்ட இடங்களைச் செய்தி மூலங்கள் என்று கூறலாம்.

    எடுத்துக்காட்டு: அமைச்சகங்கள், அரசுத் துறைகள் முதலியன அரசுச் செய்திகளைப் பெறும் இடங்கள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 12:41:27(இந்திய நேரம்)