Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
3.
வானொலி, தொலைக்காட்சி எவ்வாறு செய்திகளை அளிக்கின்றன?
வானொலியும் தொலைக்காட்சியும் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகும். செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டியிருப்பதால் இவை தமக்கெனச் செய்தியாளர்களைப் பணியில் அமர்த்தியிருக்கின்றன. எனவே, சில செய்திகள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் முன்னதாக வர வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றைச் செய்தித்தாள்கள் பெற்று வெளியிடலாம்.