Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
3.
அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் யாவை? அவற்றின் பணிகள் என்ன?
அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்களில் சில உலகம் தழுவிய அளவில் செய்திகளைத் திரட்டி அனைத்து நாடுகளுக்கும் வழங்குகின்றன. அவை
(1) ராய்ட்டர் (பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்)
(2) அஸோஸியேட்டட் பிரஸ் (அமெரிக்கச் செய்தி நிறுவனம்)
(3) டாஸ் (ரஷ்யச் செய்தி நிறுவனம்)இந்தச் செய்தி நிறுவனங்களில், ஒவ்வொரு செய்தித்தாளும் உறுப்பினராகி, செய்திகளைச் சேகரித்து வெளியிடும் பணியைச் செய்கின்றது.