தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. இறைவனைப் பற்றி வள்ளுவர் கூறும் விளக்கங்கள் யாவை?

    இறைவன், தூய அறிவுடையவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன்,
    நல்வினை தீவினை எனும் இருவினையும் இல்லாதவன்; ஒப்புமை
    இல்லாதவன் என இறைவனைப் பற்றி வள்ளுவர் விளக்குகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:59:12(இந்திய நேரம்)