தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. காலம் கருதிச் செயல்பட்டால் ஏற்படும் நன்மையை
    வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்?

    காலம் கருதிச் செயல்பட்டால் கூடாதது என்று ஒன்றும் இல்லை.
    உலகம் முழுவதையும் கூடக் கைப்பற்றலாம் என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:59:46(இந்திய நேரம்)