தன் மதிப்பீடு : விடைகள் - I
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? அவை யாவை?
மூன்று அதிகாரங்களைக் கொண்டது. அவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன.
Tags :