தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
தொல்காப்பியர் குறிப்பிடும் ஒலிப்பான்களும், ஒலிப்பு முனைகளும் யாவை?
நா, இதழ் ஆகிய இரண்டும் ஒலிப்பான்கள். பல், அண்ணம் ஆகிய இரண்டும் ஒலிப்பு முனைகள்.
Tags :