தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    தொல்காப்பியர் வினைச் சொற்களைத் திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கிறார்? அவை யாவை?

    மூன்று வகையாகப் பிரிக்கிறார். அவை உயர்திணை வினை, அஃறிணை வினை, விரவு வினை என்பன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 17:31:29(இந்திய நேரம்)