தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    7)


    உண்டு, உண்ண, உண்ட, கொடுத்த, கற்று, பார்த்த, தின்று, கற்ற, பார்த்து, சிவந்த - இவற்றில் உள்ள வினையெச்சங்களையும் பெயரெச்சங்களையும் தனித்தனியே எடுத்து எழுதுக.

    வினையெச்சங்கள் : உண்டு, உண்ண, கற்று, தின்று, பார்த்து. பெயரெச்சங்கள் : உண்ட, கொடுத்த, பார்த்த, கற்ற, சிவந்த.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 17:25:55(இந்திய நேரம்)