தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    11)

    கடி என்னும் உரிச்சொல் வினையடையாகவும், பெயரடையாகவும் வருவதற்குச் சான்று தருக.
    எம் அம்பு கடி விடுதும் - வினையடை. கடி
    நுனைப் பகழி - பெயரடை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 17:05:33(இந்திய நேரம்)