தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. நாட்டுப்புறக் கதைகளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு சொற்கள் யாவை?

    பழங்கதைகள் நாடோடிக் கதைகள், கிராமியக் கதைகள், பாட்டிக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டார் கதைகள் முதலானவை நாட்டுப்புறக் கதைகளைச் சுட்டுவதற்கான வேறு சொற்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:30:37(இந்திய நேரம்)