Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.அறிவியல் கலை சார்ந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று பாரதி கூறக்காரணம் என்ன?
முயற்சியும் உழைப்பும் கொண்ட மாணவர்கள் புதுப்புது உண்மைகளைக் கண்டறிய முயற்சி செய்வர். அப்போது இந்தியா ஐரோப்பியா கண்டம் போல் வளரும் என்ற எண்ணத்தில் அறிவியல் பாடம் கற்பிக்கப் பட வேண்டும் என்கிறார் பாரதி.